தலித் மக்களை

img

தலித் மக்களை காலில் விழ வைத்த கட்டப் பஞ்சாயத்து.... விழுப்புரம் அருகே தீண்டாமைக்கொடுமை...

தலித் மக்களும் காவல்துறை மற்றும் அரசின் உத்தரவை மதித்து திருவிழாவை ரத்து செய்துள்ளனர்.....

img

தலித் மக்களை விரட்ட அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர் துணைபோகும் அதிகாரிகள்

ஓசூர் வட்டம் பாகலூர் பகுதியில் உள்ள பாலிகானப் பள்ளி கிராமத்தில் தலித் வகுப்பை சேர்ந்த வெங்கட்டப்பா உட்பட 7 குடும்பங்கள் 40 ஆண்டுகளாக அரசு புறம் போக்கு நிலம் சர்வே எண் - 41/3ல் காட்டு விவசாயம் செய்தும், ஆடு மாடுகள் மேய்த்தும் பிழைத்து வருகின்றனர்.